முகப்பு
செய்திகள்

சேவாக் ஆட்டத்தை மயங்க்கிடம் எதிர்பார்க்கிறோம்:  பயிற்சியாளர் இர்பான் சேட்

சேவாக் ஆட்டத்தை மயங்க் அகர்வாலிடம் எதிர்பார்க்கிறோம் என அவரது பயிற்சியாளர் இர்பான் சேட் கூறியுள்ளார்.

Updated On : 26 டிசம்பர் 2018, 2:53 am IST
பகிர்:


சேவாக் ஆட்டத்தை மயங்க் அகர்வாலிடம் எதிர்பார்க்கிறோம் என அவரது பயிற்சியாளர் இர்பான் சேட் கூறியுள்ளார்.
மெல்போர்ன் டெஸ்ட் இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் அறிமுகத்திலேயே தொடக்க வீரராக களமிறங்குகிறார். இந்நிலையில் அவரது பயிற்சியாளர் இர்பான் கூறியதாவது:
வீரேந்திர சேவாக்கைப் போன்ற தன்மைகள் அனைத்தும் மயங்க்கிடம் காணப்படுகின்றன. ஆனால் அவரைப் போல் விக்கெட்டை அலட்சியமாக பறிகொடுக்க மாட்டார் அகர்வால்.
மெல்போர்ன் ஆட்டத்தில் சேவாக்கை போல் ஆக்ரோஷமான ஆட்டத்தை அவரிடம் எதிர்பார்த்துள்ளேன். மயங்க் மைதானத்தில் கவனமுடன் தீவிரமாக ஆடும் போக்குடையவர். தொடக்க வீரருக்கான தகுதிகளும்அவரிடம் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments