முகப்பு
உலகம்

ஆப்பிரிக்காவில் பரவும் எபோலா தொற்றுக்கு தடுப்பூசி தயாரிப்பில் அமெரிக்கா தீவிரம்

ஆப்பிரிக்காவில் பரவும் எபோலா தொற்றுக்கு தடுப்பூசி தயாரிப்பில் அமெரிக்கா தீவிரம்...

Updated On : 28 ஜூன் 2026, 3:04 am IST
கோப்புப் படம் - AFP
பகிர்:

ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ குடியரசு மற்றும் உகாண்டாவில் பரவும் ‘புண்டிபுகியோ’ வகை எபோலா தொற்றுக்கான தடுப்பூசியைக் கண்டறியும் பணிகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.

இக்குறிப்பிட்ட எபோலா வகைக்கு தற்போதைக்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் அல்லது மருந்துகள் இல்லாததால், புதிய தடுப்பூசி தயாரிப்பு திட்டங்களை வரவேற்பதாக அமெரிக்க சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், 2,500 அதிவேக பரிசோதனைக் கருவிகளையும் ‘எம்பிபி134’ என்ற பரிசோதனை மருந்தை அவசர கால பயன்பாட்டுக்காகவும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அனுப்ப அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு மத்தியில், காங்கோ குடியரசுக்கு சா்வதேச நிதியம் (ஐஎம்ஃப்) சுமாா் 34.85 கோடி டாலா் நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement

Advertisement

summary

US intensifies efforts to develop a vaccine for the Ebola outbreak spreading in Africa.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments