• Tag results for US

வெளிநாட்டவர்களுக்கு நிலத்தை விற்க மாட்டோம் என அசாம் மக்கள் உறுதியளிக்க வேண்டும்: முதல்வர் ஹிமந்தா

பழங்குடியின மக்களின் கலாசாரம் மற்றும் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக, "சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவருக்கு" தங்கள் நிலத்தை விற்க மாட்டோம் என்று அசாம் மக்கள் உறுதியளிக்க வேண்டும்

published on : 10th December 2023

பெண்களுக்கு இலவச பயண திட்டம் 15 நாட்களுக்கு பிறகு மறு ஆய்வு செய்யப்படும்: தெலங்கானா அமைச்சர்

தெலங்கானா மாநிலத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் 15 நாட்களுக்கு பிறகு மறு ஆய்வு செய்யப்படும் என பொன்னம் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

published on : 10th December 2023

2 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 அணிக்கு திரும்பிய ரஸ்ஸல்! 

பிரபல மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் டி20 அணிக்கு திரும்பியுள்ளார்.

published on : 10th December 2023

கோயம்பேடு சந்தையில் சண்டையிடும் சீரியல் நடிகை!

சென்னை கோயம்பேடு சந்தையில் சின்னத்திரை தொடருக்கான சண்டைக் காட்சி படப்பிடிப்பு நடந்துள்ளது. 

published on : 10th December 2023

பிரிக்ஸ்+ ஆடை அலங்கார அணிவகுப்பு... சொல்வது என்ன?

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்வுகள் நடந்துள்ளன.

published on : 10th December 2023

விடுதி பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்ட அமெரிக்கர்!

அமெரிக்கர் மீது வழக்குப் பதிவு செய்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

published on : 10th December 2023

அல்லு அர்ஜுனின் இதயத்தை உடைத்த நடிகை: யாரிந்த த்ரிப்தி டிம்ரி? 

அனிமல் படத்தில் நடித்த நடிகை த்ரிப்தி டிம்ரி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். 

published on : 9th December 2023

அமெரிக்கா: செனட்டர் தேர்தலில் இந்திய வம்சாவழி பெண்!

அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தில் சட்ட மேலவை உறுப்பினர் பதவிக்கி இந்திய வம்சாவழிப் பெண் போட்டியிடுகிறார்.

published on : 9th December 2023

பேருந்து மீது துப்பாக்கிச்சூடு: 6 குண்டுகள் பாய்ந்த பெண் கவலைக்கிடம்!

காஷ்மீரில் பேருந்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக ஆறு குண்டுகளை தனது உடம்பில் வாங்கிய பெண், கராச்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

published on : 9th December 2023

ஒகேனக்கல் கணவாய் பகுதியில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 7 பேர் படுகாயம்

விழுப்புரத்திலிருந்து ஒகேனக்கல் பகுதிக்கு வந்த சுற்றுலாப் பேருந்து கணவாய் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 49 பேர் காயமடைந்தனர்.

published on : 9th December 2023

அக்கா மகனை நாயகனாக அறிமுகப்படுத்தும் தனுஷ்?

தனது 50-வது படத்துக்குப் பின் மீண்டும் ஒரு புதிய படத்தை தனுஷ் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

published on : 8th December 2023

களத்தில் இறங்கிய எலான் மஸ்க்கின் 'க்ராக்' செய்யறிவு தொழில்நுட்பம்!

தனது புதிய செய்யறிவு தொழில்நுட்பமான 'க்ராக்'-கை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.

published on : 8th December 2023

காதலி தற்கொலை.. புஷ்பா நடிகர் கைது!

புஷ்பா படத்தில் நடித்த நடிகர் ஜகதீஷ் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

published on : 7th December 2023

பள்ளிக்குத் துப்பாக்கியுடன் வந்த சிறுமி: ஒருவர் பலி, 5 பேர் காயம்!

ரஷியாவில் பள்ளிக்கு துப்பாக்கியுடன் சென்ற சிறுமி தன் சக மாணவர்களை சுட்டதில், ஒருவர் பலியாகியுள்ளார்.

published on : 7th December 2023

வழக்கம்போல் இயங்க தொடங்கிய புறநகர் ரயில்கள்!

சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் இன்றுமுதல்  வழக்கமான அட்டவணைப்படி இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

published on : 7th December 2023
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை