தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார் நடால்
ஏடிபி டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் பிரபல வீரர் ரபேல் நடால் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.
ஏடிபி டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் பிரபல வீரர் ரபேல் நடால் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.
தற்போதைய ஏடிபி தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி 32 வயதான, 17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள நடால் மற்ற வீரர்களைக் காட்டிலும் அதிக புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
முதல் 10 இடங்களில் உள்ளோர் பெயர், புள்ளிகள் விவரம்:
1 ரபேல் நடால் (9310) 2 ரோஜர் பெடரர் (7080)
3 அலெக்சாண்டர் வெரெவ் (5665)
4 டெல் பொட்ரோ (5395)
5 கெவின் ஆண்டர்சன் (4655)
6 டிமிட்ரோவ் (4610)
7 மரின் சிலிக் (3905)
8 டொமினிக் தீம் (3665)
9 ஜான் ஐஷ்நர் (3490)
10 ஜோகோவிச் (3355)
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.