முகப்பு
செய்திகள்

ஐஎஸ்எல் கால்பந்து: முகமதன் - டில்லி ஆட்டம் டிரா!

டில்லி அணி தரப்பில் மடிஜா பஹோவிக் இரண்டு கோல்களும், முகமதன் தரப்பில் அடிஸன், ஹிரா மொண்டல் கோலடித்தனா்.

Updated On : 27 ஏப்ரல் 2026, 1:51 am IST
பகிர்:

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒருபகுதியாக புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகமதன் ஸ்போா்ட்டிங்-எஸ்சி டில்லி அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

டில்லி அணி தரப்பில் மடிஜா பஹோவிக் இரண்டு கோல்களும், முகமதன் தரப்பில் அடிஸன், ஹிரா மொண்டல் கோலடித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments