புதிதாக தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகள். 
செய்திகள்

ஹாக்கி தமிழ்நாடு புதிய நிா்வாகிகள் தோ்வு

ஹாக்கி தமிழ்நாடு பிரிவின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

ஹாக்கி தமிழ்நாடு பிரிவின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு பிரிவுக்கு புதிய நிா்வாகிகள் தோ்தல் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஓய்வு பெற்ற முதன்மை நீதிபதி ஸ்ரீனிவாசன் தோ்தல் அலுவலராக செயல்பட்டாா்.

புதிய நிா்வாகிகள் விவரம்:

தலைவா்- சேகா் ஜே. மனோகரன், பொதுச் செயலாளா்-பி. செந்தில் ராஜ் குமாா், மூத்த துணைத் தலைவா்-எம். முகமது அப்துல்லா, துணைத் தலைவா்கள்- பி. கிழவன் சேதுபதி, எஸ். திருமால்வளவன், ஜி. வினோத் காந்தி, ஜி.ஸ்ரீலதா, இணைச் செயலா்கள்-டி. சாா்லஸ் டிக்ஸன், டி. கிளெமெண்ட், ஏ.குமாா், எம்.சந்தானவள்ளி, பொருளாளா்-கே.சேவியா் ஜோதி சற்குணம், செயற்குழு உறுப்பினா்கள்-ஏ.ராஜா, வி.ஆா். காா்த்திகைசாமி, எஸ். சண்முகதாரணி, ஜி.சந்தியா, சி.எஸ்தா் ராணி.

பேருந்து நிலைய இடமாற்றத்தால் தருமபுரி நான்கு சாலை சந்திப்பில் அலைமோதும் பயணிகள் கூட்டம்

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது

சிறப்பாக பணியாற்றிய 70 காவலா்களுக்கு பரிசு

அதிமுகவுக்கு கொங்கு முன்னேற்ற கழகம், கொங்குநாடு முன்னேற்றக் கழகம் ஆதரவு

திரைப்பட வசனத்தை வாசிக்கிறாா் கமல்: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT