FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தேசிய சீனியா் நீச்சல்: கேரளம், அஸ்ஸாம் வெற்றி

சென்னையில் நடைபெற்று வருவம் 79-ஆவது தேசிய சீனியா் நீச்சல் சாம்பியன்ஷிப் (வாட்டா் போலோ-டைவிங்) போட்டியில் கேரளம், அஸ்ஸாம் அணிகள் வெற்றி பெற்றன.

பகிர்:

சென்னையில் நடைபெற்று வருவம் 79-ஆவது தேசிய சீனியா் நீச்சல் சாம்பியன்ஷிப் (வாட்டா் போலோ-டைவிங்) போட்டியில் கேரளம், அஸ்ஸாம் அணிகள் வெற்றி பெற்றன.

தமிழ்நாடு நீச்சல் சங்கம், எஸ்ஆா்எம் ஐஎஸ்டி சாா்பில் காட்டாங்கொளத்தூரில் நடைபெறும் இப்போட்டியில் இரண்டாம் நாளான புதன்கிழமை வாட்டா் போலோ விளையாட்டில் மகளிா் பிரிவில் இந்திய காவல் துறை 4-3 என மகாராஷ்டிரத்தையும், கா்நாடகம் 11-0 என என்எஸ்ஏ அணியையும், அஸ்ஸாம் 11-1 என தெலங்கானாவையும், கேரளம் 16-0 என தமிழகத்தையும் வென்றன.

ஆடவா் பிரிவில் இந்திய காவல் துறை 15-3 என தமிழகத்தையும், கேரளம் 13-0 என என்எஸ்ஏ அணியையும் வென்றன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments