முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

அட அப்படியா!

சிவப்பு நியான் விளக்குகளின் ஒளியைப் பாய்ச்சினால் காய்கறிகளின் விளைச்சலைப் பன்மடங்கு அதிகரிக்க முடியும் என்று விவசாய அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Updated On : 21 மார்ச் 2013, 4:46 pm IST
பகிர்:

சிவப்பு நியான் விளக்குகளின் ஒளியைப் பாய்ச்சினால் காய்கறிகளின் விளைச்சலைப் பன்மடங்கு அதிகரிக்க முடியும் என்று விவசாய அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

திபெத்தியர்கள் தேநீரில் உப்பு கலந்து அருந்துவார்கள்.

அணில் தனக்கு வேண்டிய பழங்கள் மற்றும் விதைகள் ஆகியவற்றைச் சாப்பிட்டுவிட்டு, மீதியை மண்ணுக்குள் குழி தோண்டி புதைத்து வைக்கும். திரும்ப அவற்றை எடுக்க வேண்டும் என்பதை மறந்து விடும்.

Advertisement

Advertisement

பூட்டான் நகரில் சினிமா தியேட்டர்களே கிடையாது.

ஐஸ்லாந்தில் ரயில் போக்குவரத்து கிடையாது.

அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு ஓய்வு கிடையாது.

முதலை, திமிங்கலம் இரண்டுக்கும் நீருக்குள் சுவாசிக்க

முடியாது.

பெரும்பாலும் புலியும், சிங்கமும் ஒரே பகுதியில் வாழ்வதில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.