முகப்பு
தமிழ்நாடு

மதுரை, திருச்சியில் 105 டிகிரி வெயில்

தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை, திருச்சியில் 105 டிகிரி வெயில் திங்கள்கிழமை பதிவாகியுள்ளது.

Updated On : 2 ஏப்ரல் 2013, 2:23 am IST
பகிர்:

தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை, திருச்சியில் 105 டிகிரி வெயில் திங்கள்கிழமை பதிவாகியுள்ளது.

இதேபோல தருமபுரி, கரூர் பரமத்தி, சேலம், திருப்பத்தூர், பாளையங்கோட்டை, வேலூர் ஆகிய இடங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் பதிவான வெயில் அளவு (டிகிரி ஃபாரன்ஹீட்டில்):

Advertisement

Advertisement

மதுரை, திருச்சி 105

கரூர் பரமத்தி 104

திருப்பத்தூர் 103

சேலம் 102

தருமபுரி 101

வேலூர்,

பாளையங்கோட்டை 100

கோவை 98

சென்னை 94

கன்னியாகுமரி, புதுச்சேரி 93

கொடைக்கானல் 71

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.