முகப்பு
தமிழ்நாடு

பேரவையில் இன்று...

சட்டப்பேரவை வியாழக்கிழமை (மே 2) தொடங்கியதும் கேள்வி நேரம் இடம்பெறும். அதன்பின் ஆதிதிராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்.

Updated On : 2 மே 2013, 10:15 pm IST
பகிர்:

சட்டப்பேரவை வியாழக்கிழமை (மே 2) தொடங்கியதும் கேள்வி நேரம் இடம்பெறும். அதன்பின் ஆதிதிராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் என்.சுப்பிரமணியன் நலத்துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.