முகப்பு
தமிழ்நாடு

கோயில் விழாவில் அசத்தல் நடனமாடிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி (விடியோ இணைப்பு)

கோவையில் சித்தி விநாயகர் கோயில் விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மேளதாளத்துக்கு ஏற்றபடி அசத்தல் நடனமாடியுள்ளார். 

Updated On : 5 நவம்பர் 2018, 2:20 pm IST
பகிர்:

கோவையில் சித்தி விநாயகர் கோயில் விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மேளதாளத்துக்கு ஏற்றபடி அசத்தல் நடனமாடியுள்ளார். 

கோவை மாவட்டம் காளப்பட்டி அருகே கைகோளபுரம் எனும் ஊரில் சித்தி விநாயகர் கோயில் குடமுழுக்கு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். 

விழாவில் அமைச்சர் வேலுமணி, சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுக்குட்டியுடன் இணைந்து மேளதாளத்துக்கு ஏற்றபடி அசத்தல் நடனமாடியுள்ளார். தற்போது இந்த காட்சி வெளியாகியுள்ளது. 
 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments