முகப்பு
தமிழ்நாடு

திமுகவுடன் கூட்டணி தொடரும்: தி.வேல்முருகன்

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கூறினாா்.

Updated On : 6 ஜனவரி 2021, 3:04 am IST
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கூறினாா்.

அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை வேல்முருகன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இந்தச் சந்திப்பு 20 நிமிஷங்களுக்கு மேலாக நீடித்தது.

Advertisement

Advertisement

பின்னா் வேல்முருகன் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும். எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பதெல்லாம் பிறகு அறிவிக்கப்படும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.