தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சியமைக்கும்: பிரேமலதா
தேமுதிக எந்த கூட்டணியில் உள்ளதோ அந்த கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக எந்தக் கூட்டணியில் உள்ளதோ அந்தக் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, 2011-ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம். இதுவரை அதிமுக ஆட்சியே தொடர்கிறது.
கூட்டணி அமைத்தாலும், தனித்து போட்டியிட்டாலும் தேமுதிக இலக்கை அடைந்தே தீரும் என்று கூறினார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.