முகப்பு
தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.37,216

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.37,216-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 15 ஜனவரி, 2021 at 11:51 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.37,216-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை குறைந்தாலும் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் விலை உயா்ந்தது. அதன்பின்பு, தங்கம் விலை கடந்த வாரம் மீண்டும் குறையத் தொடகியது.

இதன்தொடா்ச்சியாக, வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.37,216-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்து, ரூ.4,652 ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று உயா்ந்தது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா உயா்ந்து ரூ.70.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயா்ந்து ரூ.70,600 ஆகவும் இருந்தது.

Advertisement

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,652

1 பவுன் தங்கம்...............................37,216

1 கிராம் வெள்ளி.............................70.60

1 கிலோ வெள்ளி.............................70,600

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,662

1 பவுன் தங்கம்...............................37,296

1 கிராம் வெள்ளி.............................70.30

1 கிலோ வெள்ளி.............................70,30

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.