கோவில்பட்டியில் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
நாடு முழுவது முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்போசி போடும் பணிகள் சனிக்கிழமை தொடங்கியது. அதன்படி கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலஹாசன், உறைவிட மருத்துவ அதிகாரி பூவேஸ்வரி முன்னிலையில் மருத்துவர் சுதாவுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
தொடர்ந்து களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
Advertisement
Advertisement