முகப்பு
தமிழ்நாடு

மண்ணச்சநல்லூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

Updated On : 22 பிப்ரவரி 2022, 2:35 pm IST
திருச்சி மாவட்டத்தில் வாக்குப்பதிவு செய்ய காத்திருக்கும் மக்கள்.
பகிர்:

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியான 14 ஆவது வார்டுகளுக்கான முடிவுகளில் அனைத்து வார்டுகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

வெற்றி விவரம்:

1ஆவது வார்டில்(சி.ஜெயலெட்சுமி) திமுக, 
2 ஆவது வது வார்டு (ஞா.பவானி) காங்கிரஸ், 
3ஆவது வார்டு (ரா.சகதிவேல்) திமுக, 
4ஆவது வார்டு கா.சோழநிலா) திமுக , 
5ஆவது வார்டு (சங்கீதா) திமுக, 
6 ஆவது வார்டு (ஜீவா) மதிமுக, 
7 ஆவது வார்டு (இரா.அமுதா) திமுக, 
8 ஆவது வார்டு (அ.ஜரினாபேகம்) திமுக, 
9 ஆவது வார்டு (ஆ.ராதகிருஷ்ணன்) திமுக, 
10 ஆவது வார்டு (சி.ராஜா) திமுக, 
11ஆவது வார்டு (ரா.மூர்த்தி) திமுக,  
12ஆவது வார்டு (சு.செல்வராஜ்)  திமுக, 
13ஆவது வார்டு (மணிமேகலை) திமுக,  
14ஆவது வார்டு (பா.கோபிநாத்) திமுக, 
15 ஆவது வார்டு (ஆ.சிவசண்முகம்) திமுக,  
16 ஆவது வார்டு (க.பானுமதி)திமுக, 
17 ஆவது வார்டு (செ.சந்திரசேகர்) திமுக, 
18 ஆவது வார்டு (கெள.மகேஸ்வரி) திமுக வெற்றி பெற்றுள்ளனர். 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments