கோப்புப்படம் 
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது, மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியுள்ளது.

DIN

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது, மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், இன்று மாலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53.01 அடியிலிருந்து 53.15 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்குவரும் நீரின் அளவு வினாடிக்கு 3260 கன அடியிலிருந்து 9394 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 19.85 டிஎம்சி ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

25% கூடுதல் வரி நாளை முதல் அமல்..! அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா!

நிதி நெருக்கடி காரணமாக தில்லி மெட்ரோ ரயில் டிக்கெட் விலை உயா்வு

இந்தியா - பாக். சண்டையில் வீழ்த்தப்பட்டது 5 விமானங்கள் அல்ல, 7..! டிரம்ப்

வெற்றி கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புற்றுநோய், அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்புக்கு ஐஎம்ஏ வரவேற்பு

SCROLL FOR NEXT