தமிழ்நாடு

பன் பட்டர் ஜாம் - ஸ்னீக் பீக் விடியோ வெளியீடு!

பன் பட்டர் ஜாம் படத்தின் ஸ்னீக் பீக் விடியோ வெளியீடு தொடர்பாக...

DIN

பன் பட்டர் ஜாம் படத்தின் ஸ்னீக் பீக் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் ராஜூ ஜெயமோகன். இவர் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் பன் பட்டர் ஜாம். இப்படத்தை ராகவ் மிர்தாத் இயக்கியுள்ளார். சுரேஷ் சுப்ரமணியம் கதை எழுதியிருக்கிறார்.

மேலும் இப்படத்தில் ஆத்யா பிரசாத், சரண்யா பொன்வன்னன், சார்லி, தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ரெயின் ஆஃப் ஏரோஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவான பன் பட்டர் ஜாம் படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், பன் பட்டர் ஜாம் படத்தின் 4.18 நிமிடங்கள் கொண்ட ஸ்னீக் பீக் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: தோற்றத்தை மாற்றிய அஜித்... ஏன்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு! மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை

கனமழை எச்சரிக்கை! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

மேட்டூர் அணை: தண்ணீர் திறப்பு குறைப்பு!

விராலிமலை: விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

SCROLL FOR NEXT