முகப்பு
தமிழ்நாடு

முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஸ் பழனிசாமி நியமனம்!

முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் தனிச் செயலாளராக ஜெகதீஸ் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளது குறித்து..

Updated On : 22 ஜூன் 2026, 10:31 pm IST
முதல்வர் ஜோசப் விஜய் உடன் ஜெகதீஸ் பழனிசாமி - எக்ஸ்
பகிர்:

முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் தனிச் செயலாளராக ஜெகதீஸ் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக இன்று (ஜூன் 22) அறிவித்தது.

தவெக தேர்தல் வியூகம், வார் ரூம் பணிகளை மேற்கொண்ட ரூட் அமைப்பின் நிறுவனரான ஜெகதீஸ் பழனிசாமியை, முதல்வரின் தனிச் செயலராக, ஜீன் 12 ஆம் தேதி நியமனம் செய்தது குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments