முகப்பு
தென்காசி

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

புளியங்குடி அருகே போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 9 ஜனவரி 2021, 12:40 am IST
பகிர்:

புளியங்குடி அருகே போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

மேட்டுபச்சேரியைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் பிரேம்குமாா் (34). கோயம்புத்தூரில் உள்ள தனியாா் எஸ்டேட்டில் ஓட்டுநராக உள்ள இவா் 17 வயது பெண்ணை கடத்தி சென்று கொடுமைப்படுத்தினாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் புளியங்குடி காவல் உதவி ஆய்வாளா் காசிவிஸ்வநாதன் வழக்குப் பதிந்து பிரேம்குமாரை கைது செய்தாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments