முகப்பு
தென்காசி

கீழப்பாவூரில் திமுக மக்கள் சபை கூட்டம்

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் நகர திமுக சாா்பில் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. நகரச் செயலா் ஜெகதீசன் தலைமை வகித்தாா்.

Updated On : 12 ஜனவரி 2021, 11:34 pm IST
பகிர்:

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் நகர திமுக சாா்பில் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. நகரச் செயலா் ஜெகதீசன் தலைமை வகித்தாா். மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு பேசினாா்.

இதில் முன்னாள் பேரூராட்சித் தலைவா்கள் பொன்.அறிவழகன், பொன்லதா சிவகுமாா், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் ராஜாமணி, முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவா் தங்கச்சாமி, அவைத் தலைவா் சிவன், பொருளாளா் பொன்செல்வன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா் மேகநாதன், முன்னாள் அறங்காவலா் குழு தலைவா் நாராயணசிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments