சாம்பவர்வடகரையில் மார்கழி மாத பஜனை நிறைவு
தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரையில் மார்கழி மாத பஜனை புதன்கிழமை நிறைவடைந்தது.
சுரண்டை: தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரையில் மார்கழி மாத பஜனை புதன்கிழமை நிறைவடைந்தது.
இதையொட்டி மார்கழி மாதம் முழுவதும் ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. தினமும் மங்களாம்பிகை பஜனை குழுவினரால் திருவெம்பாவை பாடப்பட்டது பஜனை நிறைவு நாளான புதன்கிழமை காலையில் பஜனை முடிந்ததும், சிறப்பு பூஜையுடன் பஜனை நிகழ்ச்சி நிறைவடைந்தது.
இதில் மாதம் முழுவதும் கலந்து கொண்ட பெண்களுக்கு பஜனை கமிட்டி சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.