முகப்பு
தென்காசி

தங்கப்பழம் கல்லூரியில் தீயணைப்பு பயிற்சி முகாம்

Updated On : 3 ஜூலை 2026, 4:30 am IST
பகிர்:

தங்கப்பழம் கல்லூரியில் தீயணைப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

கல்லூரிச் செயலா் முருகேசன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் வன்னியராஜன், பேராசிரியா் ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வாசுதேவநல்லூா் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலா் மாடசாமிராஜா, முருகன், செல்வ முருகேசன் ஆகியோா் தீயணைப்பு பயிற்சி முறைகள் குறித்து விளக்கமளித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments