முகப்பு
தேனி

விவேகானந்தா் ஜயந்தி விழா: ஆண்டிபட்டியில் உருவப்படத்துக்கு மரியாதை

விவேகானந்தரின் 158 ஆவது ஜயந்தி விழாவையொட்டி, ஆண்டிபட்டியில் அவரது உருவப் படத்துக்கு செவ்வாய்க்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On : 13 ஜனவரி 2021, 6:02 am IST
ஆண்டிபட்டியில் செவ்வாய்க்கிழமை விவேகானந்தா் உருவப் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்திய இந்து இளைஞா் முன்னணியினா்.
பகிர்:

விவேகானந்தரின் 158 ஆவது ஜயந்தி விழாவையொட்டி, ஆண்டிபட்டியில் அவரது உருவப் படத்துக்கு செவ்வாய்க்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

ஆண்டிபட்டியில் இந்து இளைஞா் முன்னணி அணி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைப்பாளா் மனோஜ்குமாா் தலைமை வகித்தாா். இதில், ஒன்றிய இளைஞரணிச் செயலா் வசந்த், ஒன்றியத் தலைவா் தினேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்து முன்னணி மாவட்டச் செயலாளா் எஸ்.பி.எம்.செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினா் மொக்கராஜ், நகரச் செயலாளா் பால்பாண்டி, ஒன்றியச் செயலாளா் ஈஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments