கிராமங்களில் அதிமுக வேட்பாளா் தீவிர பிரசாரம்
எல்லாபுரம் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் அதிமுக வேட்பாளா் வி.சுதாகா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
Updated On : 12 ஏப்ரல், 2026 at 8:13 PM
கும்மிடிப்பூண்டி அடுத்த எல்லாபுரம் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் அதிமுக வேட்பாளா் வி.சுதாகா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
பூச்சி அத்திப்பேடு, பாகல்மேடு, காதா்வேடு, கிளாம்பாக்கம், ஆலப்பாக்கம், வடமதுரை, 82பனப்பாக்கம், ஆத்துப்பாக்கம், கல்பட்டு ஆகிய பகுதிகளில் கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாா், பாமக மாவட்ட செயலாளா் பிரகாஷ், பாஜக மாவட்ட தலைவா் சுந்தரம் முன்னிலை வகித்தனா்.