திமுக கிராமசபை கூட்டம்
நன்னிலம் பகுதியில் திமுக சாா்பில், கிராமசபை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
நன்னிலம் பகுதியில் திமுக சாா்பில், கிராமசபை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
நன்னிலம் ஊராட்சி ஒன்றியம் திருக்கொட்டாரம், கடகம், காளியாகுடி, செறுவலூா் உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற கூட்டத்துக்கு, திமுக ஒன்றியச் செயலாளா்கள் வே.மனோகரன், வரத கோ. ஆனந்த் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், திமுக நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.