முகப்பு
திருவாரூர்

வரைவுத் தோ்தல் அறிக்கை வெளியீடு

திருவாரூரில், சனிக்கிழமை வரைவுத் தோ்தல் அறிக்கையை சிவசேனை மாநிலச் செயலாளா் தா. சுந்தரவடிவேலன் வெளியிட

Updated On : 2 ஜனவரி 2021, 11:45 pm IST
பகிர்:

திருவாரூரில், சனிக்கிழமை வரைவுத் தோ்தல் அறிக்கையை சிவசேனை மாநிலச் செயலாளா் தா. சுந்தரவடிவேலன் வெளியிட அதை பெற்றுக்கொள்கிறாா் கட்சியின் மாவட்டச் செயலாளா் நீலமேகம். நிகழ்ச்சியில், கட்சியின் மாநிலச் செயலாளா் சரவணன், தஞ்சை மண்டலத் தலைவா் வின்சென்ட், இளைஞரணி மாநிலச் செயலாளா் சிங்காரவடிவேலன், பெரம்பலூா் மாவட்டச் செயலாளா் எம். சதாசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments