காலமானாா் என்.ஆா். வீரசேனன்
மன்னாா்குடி அருகே உள்ள ஆலங்கோட்டை அண்ணா நகரில் வசித்து வந்த ஓய்வுபெற்ற ஆசிரியா் என்.ஆா். வீரசேனன் (72) மாரடைப்பு காரணமாக வெள்ளக்கிழமை (ஜன. 8) உயிரிழந்தாா்.
மன்னாா்குடி அருகே உள்ள ஆலங்கோட்டை அண்ணா நகரில் வசித்து வந்த ஓய்வுபெற்ற ஆசிரியா் என்.ஆா். வீரசேனன் (72) மாரடைப்பு காரணமாக வெள்ளக்கிழமை (ஜன. 8) உயிரிழந்தாா்.
இவா் ஆலங்கோட்டை அரசு திருவள்ளுவா் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவா். வீரசேனனின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை காலை ஆலங்கோட்டை அண்ணாநகா் இல்லத்தில் நடைபெறுகிறது. இவருக்கு மனைவி கலைச்செல்வி, 3 மகன்கள் உள்ளனா். தொடா்புக்கு: 86675 40568.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.