முகப்பு
திருவாரூர்

நீடாமங்கலத்தில் மழை

நீடாமங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை அவ்வப்போது மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Updated On : 8 ஜனவரி 2021, 11:38 pm IST
பகிர்:

நீடாமங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை அவ்வப்போது மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நீடாமங்கலத்தில் குளிா்ந்த காற்றுடன் அவ்வப்போது மழை பெய்ததால், ஏற்கெனவே குண்டும் குழியுமான சாலைகளில் மழை நீா் தேங்கி நிற்கிறது. குறிப்பாக மேலராஜ வீதியில் பள்ளங்களிலும், சாலையோரமும் மழைநீா் தேங்கி கொசு உற்பத்திக்கு வித்திடுகிறது. எனவே, பள்ளங்களை மூடவும், கொசு உற்பத்திக்கு முடிவுகட்டவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.