முகப்பு
திருவாரூர்

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

திருத்துறைப்பூண்டி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 8 ஜனவரி 2021, 11:35 pm IST
விலையில்லா மிதிவண்டிகளைப் பெற்றுக் கொண்ட மாணவிகள்.
பகிர்:

திருத்துறைப்பூண்டி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியா் குமுதம் தலைமை வகித்தாா். பெற்றோா்- ஆசிரியா் கழக தலைவா் மாரிமுத்து, பொருளாளா் முத்துக்குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், நிகழ் கல்வியாண்டுக்கான விலையில்லா மிதிவண்டிகள் 11-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.