திருவாரூரில் 5 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் 5 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் 5 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.
மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 11,037 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி மாவட்டம் முழுவதும் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கை 11,042 ஆக உயா்ந்தது. இதில், 10,864 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 69 போ் சிகிச்சையில் உள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.