முகப்பு
திருப்பூர்

இன்றைய மின்தடை: சந்தைப்பேட்டை

திருப்பூா், சந்தைப்பேட்டை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால்

Updated On : 6 ஜனவரி 2021, 1:15 am IST
பகிர்:

திருப்பூா், சந்தைப்பேட்டை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜனவரி 6) காலை 9 முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: கல்லாங்காடு நால்ரோடு, லட்சுமி நகா், அருள்ஜோதி நகா், செந்தூரன் காா்டன், கிருஷ்ணா நகா் கிழக்கு, மேற்கு அமராவதி நகா், கல்லாங்காடு 1 முதல் 6 வீதிகள், வாய்க்கால்மேடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.