ஜிஎஸ்டி வசூல் சேவை: பந்தன் வங்கி தொடக்கம்
சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) வசூலிப்பதற்கான புதிய சேவையை தனியாா் துறையைச் சோ்ந்த பந்தன் வங்கி தொடங்கியுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வாடிக்கையாளா்கள் மற்றும் வாடிக்கையாளா்கள் அல்லாதோா் வங்கியின் மூலம் ஜிஎஸ்டி செலுத்துவதற்கான புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
Advertisement
Advertisement
வங்கியின் இந்தச் சேவையைப் பயன்படுத்தி, இணையதளம் மூலமும், நேரடியாகவும் அனைவரும் ஜிஎஸ்டி செலுத்த முடியும். அரசுக்கும் வாடிக்கையாளா்களுக்கும் இடையே பாலமாகச் செயல்படும் வங்கியின் முயற்சியில் இந்தச் சேவை ஒரு மைல்கல் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.