மனக்சியா கோட்டட் மெட்டல்ஸ் 3வது காலாண்டு லாபம் 23% அதிகரிப்பு!
மனக்சியா கோட்டட் மெட்டல்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், டிசம்பர் காலாண்டில், 23 சதவிகிதம் அதிகரித்து ரூ.5.07 கோடி ஆக உள்ளது.
புதுதில்லி: மனக்சியா கோட்டட் மெட்டல்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், டிசம்பர் காலாண்டில், 23 சதவிகிதம் அதிகரித்து ரூ.5.07 கோடி ஆக உள்ளது.
கடந்த 2023-24 நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலகட்டத்தில் ரூ.4.11 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.194.10 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.207.79 கோடியானது.
Advertisement
Advertisement
அதே வேளையில், நிறுவனத்தின் செலவுகள் டிசம்பர் 2023 முடிவில் ரூ.188.60 கோடியிலிருந்து ரூ.201.02 கோடியாக உள்ளது.
இதையும் படிக்க: சுஸுகி 2 சக்கர வாகன ஏற்றுமதி 38% அதிகரிப்பு
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.