முகப்பு
வணிகம்

மீண்டும் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை! ஒரே நாளில் ரூ. 2400 உயர்வு! (ஜூலை 2)

காலையில் ஒருசவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ. 1200 உயர்ந்த நிலையில், மாலையிலும் ரூ. 1200 உயர்ந்துள்ளது.

Updated On : 2 ஜூலை 2026, 7:28 pm IST
தங்கம் விலை
பகிர்:

தங்கம் விலை சவரனுக்கு இன்று (ஜூலை 2) காலை ரூ. 1200 உயர்ந்த நிலையில், மாலையில் மேலும் ரூ. 1,200 உயர்ந்துள்ளது. இதன்மூலம் சென்னையில் 22 காரட் சவரன் ரூ.1,08,400-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 150 உயர்ந்து ரூ. 13,550-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை மாலையில் ரூ. 1,200 உயர்ந்தது. இதனால் ஆபரணத் தங்கம் சவரன் ரூ. 1,08,400-க்கு விற்பனையாகிறது.

Advertisement

Advertisement

காலையில் ஒருசவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ. 1200 உயர்ந்த நிலையில், மாலையிலும் ரூ. 1200 உயர்ந்துள்ளது.

இதேபோன்று வெள்ளி விலை ரூ. 5 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 255-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.5000 உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி விலை ரூ. 250,000-க்கு விற்கப்படுகிறது.

summary

Gold and silver prices rise again A hike of Rs. 2,400 in a single day

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments