முகப்பு
வணிகம்

3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (ஜூலை 8)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

Updated On : 8 ஜூலை 2026, 9:50 am IST
தங்கம், வெள்ளி விலை - கோப்புப் படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 8, புதன்கிழமை) சவரனுக்கு ரூ. 560 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த வாரம் உயர்ந்த நிலையில் ஜூலை 4, 5 தேதிகளில் மாற்றமின்றி விற்பனையானது.

இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,120 குறைந்தது. நேற்று (செவ்வாய்) சவரனுக்கு ரூ. 1,280 குறைந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 8) சவரனுக்கு ரூ. 560 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,06,640-க்கும் கிராமுக்கு ரூ. 70 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,330-க்கும் விற்பனையாகிறது.

இதையடுத்து தொடர்ந்து 3 ஆவது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ஒரு கிராம் ரூ. 245-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.40 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

summary

Gold and Silver price today in Chennai july 8

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments