முகப்பு
வணிகம்

ஜூன் 26 இன்று தங்கம் வாங்கலாமா? என்ன சொல்கிறது விலை நிலவரம்?

வெள்ளிக்கிழமை, ஜூன் 26 இன்று தங்கம் விலை நிலவரம் பற்றி..

Updated On : 26 ஜூன் 2026, 10:05 am IST
தங்கம் விலை - ANI
பகிர்:

சென்னையில் இன்று காலை வணிகம் தொடங்கியதும், தங்கம் விலை சற்று உயர்ந்து விற்பனையாகி வருகிறது, தொடர்ந்து 3 நாள்களாக தங்கம் விலை குறைது வந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,220க்கும் ஒரு சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.1,05,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.

summary

Should buy gold today, June 26 What is price trends

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments