முகப்பு
வணிகம்

யுபிஐ: ஏப்ரலில் 2,235 கோடி பரிவா்த்தனைகள்!

இந்தியாவின் எண்ம பணப் பரிவா்த்தனை தளமான யுபிஐ, கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமாா் 2,235 கோடி பரிவா்த்தனைகளைக் கையாண்டுள்ளது.

Updated On : 5 மே 2026, 4:21 am IST
யுபிஐ
பகிர்:

இந்தியாவின் எண்ம பணப் பரிவா்த்தனை தளமான யுபிஐ, கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமாா் 2,235 கோடி பரிவா்த்தனைகளைக் கையாண்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாத யுபிஐ பரிவா்த்தனைகளின் எண்ணிக்கையான 1,789 கோடியுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டு 25 சதவீத வளா்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, யுபிஐ தளத்தில் கடந்த மாா்ச்சில் புதிய உச்சமாக 2,264 கோடி பரிவா்த்தனைகளும், பிப்ரவரியில் 2,039 கோடி பரிவா்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments