நேரடி பஸ் சேவை தேவை
மகாகவி பாரதி நகரிலிருந்து திருவேற்காட்டிற்கு செல்ல நேரடி பஸ்
மகாகவி பாரதி நகரிலிருந்து திருவேற்காட்டிற்கு செல்ல நேரடி பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டு விட்டது. இப் பகுதி ஆன்மிக பக்தர்களின் வசதிக்காக மீண்டும் நேரடி பஸ்ûஸ இயக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.