ரயில் பயணிகள் வேதனை தீருமா?
மீஞ்சூரிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு பயண நேரம் 40 நிமிஷங்கள் என்று ரயில்வே கால அட்டவணையில்தான் உள்ளது. நடைமுறையில் எண்ணூர், திருவொற்றியூர், பேசின்பிரிட்ஜ் போன்ற ரயில் நிலையங்களுக்கு முந்தைய சிக்னல்களிலேயே நின்று நின்று செல்வதால், சென்ட்ரலுக்கு 60 முதல் 70 நிமிஷங்கள் ஆகிறது. மறுமார்க்கத்திலும் இதே நிலைதான். இதற்கு ரயில்வே அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.