சேதமடைந்த சாலைகளால் அவதி
தாம்பரம் பெருநகராட்சிக்கு உள்பட்ட கிருஷ்ணாநகர் பகுதியில் ஜோதிநகர், பாரதிதாசன் நகர், மூகாம்பிகை நகர், மூகாம்பிகைநகர் விரிவு ஆகிய பகுதிகளின் தெருக்களில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன.
தாம்பரம் பெருநகராட்சிக்கு உள்பட்ட கிருஷ்ணாநகர் பகுதியில் ஜோதிநகர், பாரதிதாசன் நகர், மூகாம்பிகை நகர், மூகாம்பிகைநகர் விரிவு ஆகிய பகுதிகளின் தெருக்களில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. லேசான மழை பெய்தால்கூட தெருக்கள் சேறும், சகதியுமாகி விடுகிறது. இந்தத் தெருக்களை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.