திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?
திருச்சி கிழக்கில் போட்டியில்லை என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் வெற்றிபெற்று, ராஜிநாமா செய்த திருச்சி கிழக்குத் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.
ஒரு சில வாரங்களுக்கு முன்பு, நான் அரசியலுக்கு வரலாமா என்று கேட்டு சமூக வலைத்தளத்தில் ஒரு விடியோ வெளியிட்டிருந்தார் ராகவா லாரன்ஸ்.
இந்த நிலையில், இன்று வெளியிட்டிருக்கும் விடியோவில், தான் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடவில்லை என்று நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் விடியோவில் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
No contest Trichy East Raghava Lawrence stepping aside for Trisha?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.