சாலை ஆக்கிரமிப்பு
மேற்கு சைதாப்பேட்டை பள்ளி வாசல் தெரு ஐந்து விளக்கு பகுதியில் இருந்து ஆந்திர வங்கி வரையில் சாலையின் இரண்டு பக்கங்களிலும், சாலையை ஆக்கிரமித்து நிரந்தரமாக கற்கள் பதித்து சிமெண்டு தளங்களோடு வீட்டுக்கு முன்பு ஆக்கிரமித்து நடந்துள்ளது.

இதனால் சாலையின் அகலம் குறைந்து விட்டது. இந்த ஆக்கிரமிப்பை இப்பொழுதே அகற்றா விட்டால் சில வாரங்களில் ஆக்கிரமித்த இடங்களில் கடைகளை கட்டி விடுவார்கள்.
ஆகவே மாநகராட்சி அதிகாரிகள் உடனே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மேலும் சுற்றுவட்டாரங்களில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு மேலும் வராமல் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
Advertisement
Advertisement