நேரடி பஸ் வேண்டும்
மேற்கு சைதையிலிருந்து வடபழனி, வளசரவாக்கம் செல்ல 3 பஸ்கள் மாறிச் செல்ல வேண்டியுள்ளது.
மேற்கு சைதையிலிருந்து வடபழனி, வளசரவாக்கம் செல்ல 3 பஸ்கள் மாறிச் செல்ல வேண்டியுள்ளது. எனவே மேட்டுபாளையம், காசி, இ.எஸ்.ஐ., கே.கே.நகர், நேசபாக்கம் வழியாக நேரடி வழித்தட பஸ்ûஸ இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.