முகப்பு
ஆராய்ச்சிமணி

கழிப்பிடம் தேவை

சைதாப்பேட்டை மேற்கு பழைய ஜெயராஜ் திரையங்கம் சுவர் அருகில் கோயிலுக்கும்,ஏ.டி.எம். மையத்துக்கும் நடுவில் உள்ள பகுதி சுகாதாரக் கேடாக காட்சியளிக்கிறது.

Updated On : 13 மே 2013, 3:55 am IST
பகிர்:

சைதாப்பேட்டை மேற்கு பழைய ஜெயராஜ் திரையங்கம் சுவர் அருகில் கோயிலுக்கும்,ஏ.டி.எம். மையத்துக்கும் நடுவில் உள்ள பகுதி சுகாதாரக் கேடாக காட்சியளிக்கிறது. இப்பகுதியில் கட்டணக் கழிப்பிடம் அமைத்தால் அனைத்துத் தரப்பினருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.