முகப்பு
ஆராய்ச்சிமணி

மின் வாரிய கவனத்துக்கு...

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயனீட்டை கணக்கெடுப்பது வழக்கம்.

Updated On : 13 மே 2013, 3:57 am IST
பகிர்:

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயனீட்டை கணக்கெடுப்பது வழக்கம். ஆனால், திருநின்றவூர் பகுதியில் 60 நாள்களை கடந்த பின்னரே மின் பயனீட்டை கணக்கெடுக்கின்றனர். இதனால், சாதாரண பயனீட்டு கட்டணம் செலுத்துவோர் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது குறித்து மின்வாரிய உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.