குண்டும், குழியுமான சாலை...
பூந்தமல்லி செந்நீர்குப்பத்தில் உள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் அடியில் உள்ள ஆவடி-பூந்தமல்லி சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக அவல நிலையில் உள்ளது. இந்தச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர்.
பூந்தமல்லி செந்நீர்குப்பத்தில் உள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் அடியில் உள்ள ஆவடி-பூந்தமல்லி சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக அவல நிலையில் உள்ளது. இந்தச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். இந்தச் சாலையை சீர்செய்ய நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.