முகப்பு
ஆராய்ச்சிமணி

ஏடிஎம்களில் ரூ.10, ரூ.20 எப்போது?

நாடு முழுவதும் பொதுமக்கள் அனைவரும் ஏடிஎம்-களை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

Updated On : 15 டிசம்பர் 2014, 4:32 am IST
பகிர்:

நாடு முழுவதும் பொதுமக்கள் அனைவரும் ஏடிஎம்-களை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த ஏடிஎம்களில் ரூ.1,000, ரூ.500, ரூ.100 ஆகிய கரன்சி நோட்டுகள் மட்டுமே உள்ளன. ஆனால், பொதுமக்கள் பலர் தங்களுக்கு தேவையான ரூ.10, ரூ.20, ரூ.50 கரன்சி நோட்டுகளை வாங்க வங்கிகளுக்குச் செல்லவேண்டிய நிலை உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி இத்தகைய கரன்சி நோட்டுகளை வங்கி அதிகாரிகள் ஏடிஎம்களில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments