முகப்பு
ஆராய்ச்சிமணி

ஆபத்தான நிலையில் மேம்பால நடைமேடை!

ஆவடி என்.எம். சாலையில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் சாலையில் இருபுறமும் உள்ள நடைபாதை கான்கிரீட் பலகைகளால் அமைக்கப்பட்டுள்ளது.

Updated On : 17 நவம்பர் 2014, 3:43 am IST
பகிர்:

ஆவடி என்.எம். சாலையில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் சாலையில் இருபுறமும் உள்ள நடைபாதை கான்கிரீட் பலகைகளால் அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக இந்தப் பலகைகள் ஆங்காங்கே உடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. மாணவ, மாணவிகள், முதியோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்தப் பலகையை உடனடியாக மாற்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.