முகப்பு
ஆராய்ச்சிமணி

மழைநீர் தேங்குவதால் தொல்லை!

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சாலையில் அதிகப்படியான மழை நீர் குளம் போலத் தேங்கி நிற்கிறது.

Updated On : 6 அக்டோபர் 2014, 3:54 am IST
பகிர்:

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சாலையில் அதிகப்படியான மழை நீர் குளம் போலத் தேங்கி நிற்கிறது. ரயில் நிலையத்துக்குச் செல்லும் முதியவர்கள், பெண்கள் மிகவும் சிரமப்பட்டு ரயில் நிலையத்தில் அடைகின்றனர்.

வாகன ஓட்டிகள் மிகவும் கஷ்டப்பட்டு இரு சக்கர வாகனங்களை வாகன நிறுத்தத்திலிருந்து எடுக்கும் சூழ்நிலை உள்ளது. மழைக்காலம் தொடங்கவுள்ளதால் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments